மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது
sri lanka
people
road
By Shalini
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மிஹால் லொட்விக் இதை கூறுகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதால் குறித்த நெடுஞ்சாலை மூடப்பட்டு இருந்தது.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை அபருக்க நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்