மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

Sri Lanka Upcountry People Women General Election 2024
By Shadhu Shanker Nov 15, 2024 06:22 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஹரிணியின் மைல்கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

ஹரிணியின் மைல்கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

பெண் பிரதிநிதித்துவம்

கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம் ஆகும்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள் | Hill Country Womens Make Political History

இது மலையக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை எடுத்துக் காட்டும் முகமாக அமைந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள் | Hill Country Womens Make Political History

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டப் பட்டியலில்  சமன்மலி குணசிங்க, பதுளை மாவட்டத்திலிந்து நிலாந்தி கோட்டஹாச்சி, ஓஷானி உமங்கா

களுத்துறை மாவட்டத்திலிருந்து சரோஜா பால்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்!

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்!

 சமகி ஜன பலவேகய

மாத்தறை மாவட்டத்திலிருந்தும் நிலுஷா கமகே, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து சாகரிகா அதாவுடா கேகாலை மாவட்டத்திலிருந்து ஹிருணி விஜேசிங்க, புத்தளம் மாவட்டப் பட்டியலிலிருந்து சதுரி கங்கானி.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள் | Hill Country Womens Make Political History

கண்டியிலிருந்து துஷாரி ஜயசிங்க, காலி மாவட்டத்திலிருந்து ஹஸார லியனகே, மாத்தளை மாவட்டப் பட்டியலிலிருந்து தீப்தி வாசலகே பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல, சமகி ஜன பலவேகவின் கண்டி மாவட்ட பட்டியலிலிருந்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, சமகி ஜன பலவேகவின் மாத்தளை மாவட்ட பட்டியலிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                            

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024