வெளிநாடு பறந்தார் கண் மருத்துவர் - ஆதரவற்ற நிலையில் நோயாளிகள்

Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka
By Sumithiran Sep 09, 2023 06:19 AM GMT
Report

இலங்கையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

இதுவரை 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இரத்தினபுரி கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போன மயக்க மருந்து நிபுணர் :கடும் நெருக்கடியில் வைத்தியசாலை

காணாமற்போன மயக்க மருந்து நிபுணர் :கடும் நெருக்கடியில் வைத்தியசாலை

ஆதரவற்ற நிலையில் நோயாளிகள்

வெளிநாடு பறந்தார் கண் மருத்துவர் - ஆதரவற்ற நிலையில் நோயாளிகள் | Hospital Is In Crisis Ophthalmologist Going Abroad

இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கஹவத்த, கொடகவெல, ஓபநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, வெலிகேபொல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் நோயாளர்கள் அநாதரவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு நாட்கள் கண் கிளினிக் 

வெளிநாடு பறந்தார் கண் மருத்துவர் - ஆதரவற்ற நிலையில் நோயாளிகள் | Hospital Is In Crisis Ophthalmologist Going Abroad

இந்த மருத்துவமனையில் வாரத்தில் ஆறு நாட்கள் கண் கிளினிக் நடத்தப்படுகின்றன, மேலும் ஒரு நாளைக்கு 150 முதல் 200 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவமாணவரை உருவாக்க மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி

மருத்துவமாணவரை உருவாக்க மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி

கடந்த மாதம் கண் சிகிச்சை நிபுணர் வெளியூர் சென்றதால் கண் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த மருத்துவமனைக்கு கண் சிறப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் எனவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி