ஜோன்ஸ்டனின் வீடு முற்றுகை! அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள் - தொடரும் போராட்டம்
Colombo
Johnston Fernando
Sri Lankan protests
By Kanna
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனின் வீடு தீ வைக்கப்பட்டதோடு பொருட்களை அடித்து நொறுக்கபட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிவில் செயற்பாட்டாளர்களினால் இவ்வாறு அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச எதிராக ஆர்ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கொழும்பில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்