மறைந்த பாடகி பவதாரிணியின் இதுவரை வெளியிடப்படாத அந்த பாடல்

Ilayaraaja Yuvan Shankar Raja Sri Lanka India World
By Dilakshan Jan 26, 2024 11:39 PM GMT
Report

இளையராஜா இசையமைத்து மறைந்த அவரின் மகள் பவதாரிணியின் குரலில் இதுவரை வெளியிடப்படாத பாடலின் ஒலிப்பதிவொன்றை அமைச்சர் கனிமொழி வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி (47) புற்றுநோய் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இவர் பத்து திரைபடங்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல் பாரதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'மயில் போல பொண்ணு' பாடலைப் பாடி தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...!

பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...!


டுவிட்டர் பதிவு

இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த பாடகி பவதாரிணியின் இதுவரை வெளியிடப்படாத அந்த பாடல் | Ilayaraja Daughter Bhavatharini Songs Unreleased

அதேவேளை, திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி பவதாரிணியின் மறைவுக்கு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெளியான பாடல்

குறித்த பதிவில், வெளியிட்ட இரங்கல் செய்தியில், "'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை இசைஞானி இளையராஜா பாடலாக இசையமைத்ததாகவும் பவதாரிணியின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அவர் பாடிய பிறகு அந்தக் கவிதை முழுமை பெற்றது என்றும் இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்" என்று கூறி பாடலின் ஒலிப்பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற யுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற யுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015