ஐ.எம்.எப் நிபந்தனைகள் செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது : ஹர்ஷ டி சில்வா

International Monetary Fund Sri Lanka Harsha de Silva
By Beulah Oct 05, 2023 02:51 AM GMT
Report

சர்வதேச நாணயநிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல

20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல

 ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு 

“அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களையும் எதிர்க்கும் பாரம்பரியமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை தந்த போது நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தினோம்.

ஐ.எம்.எப் நிபந்தனைகள் செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது : ஹர்ஷ டி சில்வா | Imf Conditions Sri Lanka Harsha De Silva

இதனை அரசாங்கம் நன்கு அறியும். சர்வதேச நாணய நிதியத்தினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாணய நிதியத்தை குறிப்பிட்டுக் கொண்டு வரி மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான இலக்காக கொண்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத பல நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமியற்றப்பட்டுள்ளது.ஆனால் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு இதுவரை நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்குள் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

ரணிலிடம் ஏற்பட்ட மாற்றம் - மகிந்த தரப்பு கடும் மகிழ்ச்சி

ரணிலிடம் ஏற்பட்ட மாற்றம் - மகிந்த தரப்பு கடும் மகிழ்ச்சி

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய கணக்காய்வு சட்டத்தையும்,கம்பனி சட்டத்தையும் திருத்தம் செய்ய வேண்டும்.

அத்துடன் போட்டித்தன்மையான விலை மனுகோரல் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் திறந்த வலைத்தளம் ஒன்றை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.இவ்வாறான 16 முக்கிய சிறந்த நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நாட்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பல சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தாத காரணத்தினால் தான் இரண்டாம் கட்ட தவணை வழங்கல் இழுபறி நிலையில் உள்ளது.

நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் கசப்பானதாக இருந்தாலும் அதனை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.” என்றார்.  

கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல்

கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021