பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இன்று இயங்காது

Badulla Nuwara Eliya Train
By Sindu Nov 04, 2026 07:06 AM GMT
Report

மலையக தொடருந்து பாதையின் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையே, 162/54 மைல் கல் பகுதிக்கு அருகில் இன்று (04) அதிகாலை பாரிய மண் மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்தமையினால் தொடருந்து போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

தொடருந்து பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை செல்லலாம் என நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த 'பொடி மெனிகே' தொடருந்து இன்று பண்டாரவளை தொடருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பொறுமை அவசியம்:வீதி பாதுகாப்பு தேசிய சபை

சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பொறுமை அவசியம்:வீதி பாதுகாப்பு தேசிய சபை

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்துடன், தொடருந்துப் பாதை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணிக்கும் அனைத்து தொடருந்துகளும் இன்றைய தினம் இயக்கப்பட மாட்டாது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.  

பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இன்று இயங்காது | Impact On Mountain Rail Services

தொடருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:309 முன்பள்ளிகளை தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பம்

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:309 முன்பள்ளிகளை தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பம்

புத்தளத்தில் கர்ப்பிணிப் பெண் கொலை:கணவர் தப்பியோட்டம்

புத்தளத்தில் கர்ப்பிணிப் பெண் கொலை:கணவர் தப்பியோட்டம்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020