கம்பஹா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!
People
SriLanka
National Water Supply and Drainage Board
By Chanakyan
திருத்த வேலைகள் காரணமாக நாளையதினம் 16 மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பேலியகொட, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவ மற்றும் ஜா - எல ஆகிய நகர சபை பகுதிகளிலும்,
பியகம, மகர, தொம்பே, களனி மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்