உலக கிண்ண ரி 20 தொடர் : ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு

West Indies cricket team International Cricket Council T20 World Cup 2024
By Sumithiran May 15, 2024 05:57 PM GMT
Report

2024 ரி 20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ஐசிசி முடிவெடுத்துள்ளது.

போட்டியின்போது மழை குறுக்கிட்டால் 4 மணி நேரம் மட்டும் கூடுதல் நேரம் வழங்க ஐசிசி மற்றும்மேற்கிந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி தொடங்குவதுடன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.

மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் திரட்ட ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையர்

மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் திரட்ட ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையர்

மழையினால் தடங்கல் ஏற்பட்டால்

போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், மழையினால் தடங்கல் ஏற்பட்டால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

உலக கிண்ண ரி 20 தொடர் : ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு | Important Decision By Icc In World T20 Series

முதல் அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுத்தாலும், இரண்டாவது அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுக்க முடியாது.

சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ள ஆர்சிபி: பிளே ஓப் கனவு தடைப்படுமா!

சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ள ஆர்சிபி: பிளே ஓப் கனவு தடைப்படுமா!

மேலதிக நாள் வழங்கப்படமாட்டாது

இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் நாள் வழங்கப்பட வேண்டுமென்றால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வெற்றி அணிக்கு விளையாடுவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும்.

உலக கிண்ண ரி 20 தொடர் : ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு | Important Decision By Icc In World T20 Series

இதன் காரணமாக இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு கூடுதல் நாள் வழங்காமல் 4 மணி நேரம் மட்டும் கூடுதலாக வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011