டெங்கு மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Beulah
டெங்கு மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
பெற்றோருக்கு அறிவுறுத்தல்
“இதுபோன்ற குழந்தைகள்தான் தற்போது மருத்துவமனைக்கு அதிகளவில் வருகின்றனர்.
மேலும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
அத்துடன், இன்புளுவென்சா குழந்தைகளிடையே வேகமாகப் பரவுகிறது, எனவே குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்லும் போது முகமூடிகளை அணிய வேண்டியது அவசியமாகும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்