இந்தியாவை அதிர வைத்த ஹெலிகொப்டர் விபத்து!! இந்திய முப்படை தளபதியின் நிலை?

india accident helicopter kovai
By Kalaimathy Dec 08, 2021 01:15 PM GMT
Report
புதிய இணைப்பு
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானோரது எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி தெரிவித்துள்ளது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரபணு பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராபத்தின் நிலை என்ன ஆனது? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

இரண்டாம் இணைப்பு
இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றம் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில்10 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை பிபின் ராவத்தின் நிலைமை குறித்து இதுவரை உத்தியோபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில்,  இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.

அந்த உலங்கு வானூர்தி குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இராணுவ உலங்கு வானூர்தி மலைப்பகுதியில்  தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கிய விபத்தில் இராணுவ அதிகாரிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலியான 4 பேரும் டெல்லியை சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது.

மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏனைய 5 பேர் தொடர்பான விவரங்கள் உடனடியாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கதி என்ன என்பதும் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணம் செய்தததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. 



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025