"என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" நன்றி தெரிவித்த விஜய்...!

Vijay India Current Political Scenario
By Eunice Ruth Feb 04, 2024 04:58 PM GMT
Report

தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தென்னிந்திய நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். 

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அறிவித்திருந்தார்.

நன்றி தெரிவித்த விஜய்

பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடு திரும்பும் பசில் : ரணிலை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்!

நாடு திரும்பும் பசில் : ரணிலை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்!

இந்த நிலையில், தனது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் !

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026