சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால

Sri Lanka India
By Dharu May 26, 2026 12:36 AM GMT
Report

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கியிலான இருதரப்பு நீண்டகால உறவு மற்றும் கூட்டுப் பயணத்தின் ஒரு சிறந்த வெளிப்பாடாடு பெரும் பக்க பலமாக அமைந்துள்ளதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடுகள் மற்றும் இலங்கை காவல்துறையின் மீதான அவரது அக்கறை தங்களுக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றது எனவும் கூறியுள்ளார்.

இலங்கை காவல்துறையின் பாவனைக்காக இந்திய அரசாங்கத்தினால் 134 கெப் (Cab) ரக வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு

வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு

ஆனந்த விஜயபால

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்களிப்புடன், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டன.

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால | India Is Directly Intervening In Srilanka

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்திய உயர் ஸ்தானிகரின் செயற்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், 

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடுகள் மற்றும் இலங்கை காவல்துறையின் மீதான அவரது அக்கறை தங்களுக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றது.

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால | India Is Directly Intervening In Srilanka

இலங்கை காவல்துறையின் மேம்பாடு, பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வருகின்றது.

இந்த புதிய வாகனங்களின் சேர்க்கையானது, இலங்கை மக்களுக்கு காவல்துறை மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த அன்பளிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் கூட்டுப் பயணத்தின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும்” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026