இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கை கொண்டுவர முயற்சி
India
Northern Province of Sri Lanka
By Vanan
இலங்கையின் வடக்கை இந்தியாவின் ஒரு பகுதியாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக வட மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியா இராஜதந்திர ரீதியாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்கள் புறந்தள்ளி அவர்களை நாட்டை விட்டு அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா துணை போகின்றதாகவும் இதன்போது அவர் குற்றஞ்சாட்டினார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி