இந்தியாவின் இரட்டை வேடம் : பின்தொடரும் இலங்கையின் சிங்கள தலைவர்கள்

Sri Lanka United States of America China India Russian Federation
By Vanan Sep 06, 2023 08:41 AM GMT
Report

இந்தியாவின் இரட்டைத்தனமான வெளியுறவுக் கொள்கை இலங்கைக்கு சாதகமாக அமைந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள தலைவர்கள் சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவுகளை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான உறவுகளுக்கு அவர்கள் அமெரிக்காவை தான் விரும்புகிறார்கள்.

சீன - இந்திய உறவை கையாள்வது எப்படி? ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது

சீன - இந்திய உறவை கையாள்வது எப்படி? ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

மேற்கு நாடுகளை விரும்புகிறார்கள். ஒரு மேற்குச்சாயம் இலங்கையிடம் இருக்கிறது. அதற்கு பிரதான காரணம் இந்தியா தான்.

இந்தியாவின் இரட்டை வேடம் : பின்தொடரும் இலங்கையின் சிங்கள தலைவர்கள் | India S Dual Foreign Policy Favor Of Sri Lanka

ஏனென்றால் இந்தியாவைக் பொறுத்தவரையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இரட்டைக்கொள்கை உடையது.

ரஷ்யா, சீனாவோடு இருக்கக்கூடிய வர்த்தக உறவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக அமெரிக்காவோடு கூட்டு வைத்திருக்கின்றார்கள். 

ரஷ்யா, சீனாவுடனான தனது வெளியுறவுக் கொள்கையை நேரடியாக காண்பிக்காமல் இரட்டைத்தனமான கொள்கையை காண்பிக்கிறார்கள்.

இந்த இரட்டைத்தனமான பண்புதான் இலங்கைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது” என அவர் கூறுகிறார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியின் முழுமையான காணொளி

உக்ரைன் ரஷ்ய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம் - இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

உக்ரைன் ரஷ்ய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம் - இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

தென்னிந்தியாவை சுற்றிவளைத்துள்ள சீனா - கிடுக்குப் பிடிக்குள் இந்தியா?

தென்னிந்தியாவை சுற்றிவளைத்துள்ள சீனா - கிடுக்குப் பிடிக்குள் இந்தியா?

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி