ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Jun 24, 2026 07:49 PM GMT
Report

ஈரான் மீதான 60 நாட்களுக்கான பொருளாதாரத் தடைத் தளர்வு என்பது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய ஒப்பந்தத்தின் கீழ் டெஹ்ரான் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாகக் குவைத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

தற்போதைய தடை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஈரான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தற்போதைய தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல தெரிவுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வசம் உள்ளன.

ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை | Rubio Warns Iran 60 Day Sanctions Waiver

இருப்பினும், ஜனாதிபதி உடனடியாக அதைச் செய்வார் என்று நான் கூறவில்லை.

அத்தகையதொரு கடுமையான தெரிவும் அவரிடம் உள்ளது என்பதையே குறிப்பிடுகிறேன்.

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா

பேச்சுவார்த்தை 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஈரான் மிகவும் தெளிவான மற்றும் நேரடியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடன் அந்த வாக்குறுதிகளை அவர்கள் கண்டிப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்பதில் ட்ரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார்.

ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை | Rubio Warns Iran 60 Day Sanctions Waiver

ஈரான் தனது இணக்கப்பாட்டைத் தொடர்ந்தால் மட்டுமே அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ தெரிவுகளைப் பயன்படுத்துவார்.

அவர்கள் தங்களது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்

ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி