சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்

Pakistan India
By Dharu Feb 12, 2026 10:23 AM GMT
Report

இந்தியா 2026- 27 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு என 7.85 டிரில்லியன் ரூபாயாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.19 சதவீதம் அதிகமாகும். மத்திய அரசின் மொத்த செலவில் 14.67 சதவீதம் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதற்ற நிலையை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ஆயுத மோதலின் பின்னர், இராணுவத்தின் தயார்நிலை மற்றும் உபகரண குறைபாடுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த நிதி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் தவறான செய்தி! குடும்பத்தினர் கவலை

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் தவறான செய்தி! குடும்பத்தினர் கவலை

மூலதனச் செலவு

மொத்த வரவு செலவு திட்டத்தில் 2.19 டிரில்லியன் ரூபாய் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.8 சதவீதம் அதிகம்.

சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம் | India S Plan To Move To Strengthen Security

இந்த தொகை புதிய போர் விமானங்கள், நவீன ஆயுத அமைப்புகள், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்க பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் போர் விமான படையணி எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்றில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க 114 புதிய போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறது.

அதேசமயம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரிக்கும் தேஜஸ் விமானங்களுக்கும் அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

சுவிஸ் தூதரக சந்திப்பு விவகாரம்: கஜேந்திரகுமார் வழங்கிய விளக்கம்

சுவிஸ் தூதரக சந்திப்பு விவகாரம்: கஜேந்திரகுமார் வழங்கிய விளக்கம்

1.1 டிரில்லியன் 

2021 மற்றும் 2025 ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 1.1 டிரில்லியன் ரூபாயாகும்.

ரஷ்யாவிடமிருந்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் வாங்கப்பட்ட எஸ் - 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கான கட்டணங்களும் தொடர்ச்சியாக செலுத்தப்படுகின்றன.

இதேவேளை, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவை 20 சதவீதம் உயர்த்தி 9 பில்லியன் டொலராக அறிவித்துள்ளது. 2020-2024 காலப்பகுதியில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதிகளில் 81 சதவீதம் சீனாவிலிருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தனது 2025 பாதுகாப்பு செலவை 249 பில்லியன் டொலராக உயர்த்தியுள்ளது. நிபுணர்கள் கருத்துப்படி, சீனாவுடன் செலவினத்தில் போட்டியிடுவது இந்தியாவுக்கு சாத்தியமற்றது.

எனினும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில், அதிகப்படியான ராணுவ செலவு மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேணுவது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025