இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா

Anura Kumara Dissanayaka United States of America India Current Political Scenario
By Shalini Balachandran Nov 26, 2024 02:21 AM GMT
Report

இந்தியா (India) தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கதைப்பதை மிகவும் ஆக்கபூர்வமானதாக பார்க்கலாம் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தைநேற்றைய தினம் (25) ஊடகமொன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புகள் ஆரம்பமாகிய போது அந்த அமைப்புக்களில் பல அமைப்புக்களை உருவாக்கி அவர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி தமிழர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையற்ற தன்மையை மேற்கொள்ள முனைந்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

வெளிவிகார கொள்கை

அதற்கான காரணம் இந்தியா, தமிழ் மக்களை பலவீனமாக வைத்திருக்க வேண்டுமென நினைத்தது.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

தற்போது கூட ஒரு இந்தியா ஆய்வாளர், இப்போது இலங்கை அரசின் வெளிவிவகார கொள்கையானது இந்தியாவிற்கு பாரிய தோல்வி என கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இல்லை என்பது தற்போது இந்தியாவிற்கு சவாலாக அமைந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கு தமிழர்களின் உதவி தேவைப்படுகின்றது.

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்

தமிழ் தரப்புக்கள் 

தமிழ் தரப்புக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும், அத்தோடு நடந்து முடிந்த தேர்தல் களம் தற்போது தமிழ் மக்கள் இந்தியாவினாலும் சரி தமிழ் அரசியல் கட்சிகளினாலும் சரி இனி ஏமாற்றப்பட முடியாது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு வரும் போது எல்லாம், தமிழ் மக்களும் சிங்கள மக்களை போல எல்லா வசதிகளுடனும் உரிமைகளுடனும் வாழ வேண்டும் என தெரிவித்தாலும் அது தொடர்பில் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கான அதிகாரங்கள் வேண்டும், அந்த அதிகாரத்திற்காகத் தான் மாகாண சபை தேர்தலை கொண்டு வந்ததாக அறிவித்தார்கள் ஆனாலும் அப்போதும் இந்தியாவால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

அது இந்தியாவிற்கான மிகப்பெரிய தோல்வி, அந்த தோல்வியின் வெளிப்பாடுதான் தற்போது இந்தியா பாரிய பூகோள அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.  

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

மிகப்பெரிய தோல்வி

இனி வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவால் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

அத்தோடு, தற்போதுள்ள அதானி குழுமம் தொடர்பிலும் இந்தியாவிற்கு அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) அழுத்தம் கொடுக்கப்படும் என்றால் அதற்கு இந்தியாவிற்கான ஒரே தீர்வு தமிழ் மக்கள் தான்.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

விரும்பியோ விரும்பாமலோ இனி இந்தியா தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை பேண வேண்டும், விடுதலைப்புலிகள் உட்பட இந்தியாவை ஒரு எதிரி நாடாக எந்த தமிழர்களும் பார்க்கவில்லை.

இலங்கையை கைப்பற்ற அமரிக்காவிற்கு (America) தமிழர்கள் தான் வேண்டுமென இந்தியாவிற்கு நன்கு தெரியும் ஆகையாலேயே இந்த சுமூக நடவடிக்கைகள் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை...!

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை...!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020