இரண்டாவது ரி20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை தனதாக்கிய இந்தியா!

Cricket Sri Lanka India
By Aadhithya Jul 28, 2024 07:09 PM GMT
Report

சுற்றுலா இலங்கை (Sri Lanka) அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய (India) அணி டக்வேத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டியானது, கண்டி (Kandy) - பல்லேகல மைதானத்தில் இன்று (28) இடம்பெற்றது

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது.

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை அணி

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை அணி

இலங்கை அணி

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா (Kusal Perera) அதிகபட்சமாக 53 ஓட்டங்களையும், பெதும் நிசங்க (Pathum Nissanka) 32 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது ரி20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை தனதாக்கிய இந்தியா! | India Vs Sri Lanka T20 Live Score

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) 03 விக்கெட்டுக்களை வீழ்த்த அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் அக்சர் பட்டேல் (Axar Patel) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

டக்வேத் லூயிஸ்

பின்னர், வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டு  அதன் பிறகு டக்வேத் லூயிஸ் (DLS) முறைப்படி 08 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது ரி20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை தனதாக்கிய இந்தியா! | India Vs Sri Lanka T20 Live Score

இதன்படி, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020