திருகோணமலை திட்டத்திற்கா இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
Government Of Sri Lanka
Government Of India
India
By Dharu
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரினால் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாட்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்தநிலையில், ஜெய்சங்கரின் வருகையின் போது, இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஒப்பந்தங்கள் திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்திற்கானது எனவும் இந்தியாவுடனான மின்சா இணைப்புத் திட்டத்திற்கானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி