இந்திய கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம்

Indian fishermen Fishing Sri Lanka India
By Shalini Balachandran Aug 19, 2025 10:54 AM GMT
Report

இலங்கை (Sri Lanka) கடற்படையினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி இந்திய (India) கடற்றொழிலாளர்களினால் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டம் நாளை (19) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (19) தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கம் சார்பில் மாலை நான்கு மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு தொடருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பேச்சுவார்த்தை

இது தொடர்பில், ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம் | Indian Fishermen S Strike

இருப்பினும், கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் எழுந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, கூட்டத்தை விட்டு வெளியே வந்த கடற்றொழிலாளர்கள் திட்டமிட்டபடி நாளை (19) தொடருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011