சீன உளவுக் கப்பலால் ஆபத்தாகும் இந்திய இராணுவத் தளங்கள்
Sri Lanka
China
India
By Jaso
இரண்டாவது சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழையப்போகிறது. இவ்வாறு வரும் இந்தக் கப்பலால் இந்திய இராணுவத் தளங்ளின் பாதுகாப்பு என்பது ஆபத்தாக மாறப்போகிறது என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராசிரியர் கீத பொன்கலன்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய - சீனா தொடர்பான இலங்கை விடயத்தில் இலங்கையின் கைகளிலேயே இறுதி முடிவு உள்ளது.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இலங்கை அரசின் முடிவு இந்தியாவிற்கு பாதகமாகவே உள்ளது.
இதற்கு உதாரணமாக கொழும்பு துறைமுக நகர திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இது ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரயே இந்தியா எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் இலங்கை அரசு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் அவர்.
அவரின் விரிவான பேட்டியை காணொளியில் காணலாம்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்