இலங்கை மாணவர்களுக்கான புதிய புலமைப்பரிசில் திட்டம்...! வெளியான அறிவிப்பு

Sri Lanka India Education
By Shalini Balachandran Apr 30, 2026 11:11 PM GMT
Report

2026-2027 கல்வியாண்டிற்கான ஆயுஷ் (AYUSH) புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், பட்டப்படிப்பு முதல் கலாநிதி (PhD) கற்கைநெறி வரை பயில விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமாணிப் படிப்பைத் தொடர விரும்புவோர், க.பொ.த. உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் சித்திபெற்றிருக்க வேண்டும்.

யோகா துறையிலான B.Sc மற்றும் B.A கற்கைநெறிகளுக்கு உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் சித்தியடைந்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

கலாநிதி கற்கைநெறி

பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிப்போர், இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இளமாணி அல்லது முதுமாணிப் பட்டங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கை மாணவர்களுக்கான புதிய புலமைப்பரிசில் திட்டம்...! வெளியான அறிவிப்பு | Indian Scholarships For Srilankan Students 2026

இப்புலமைப்பரிசில் திட்டமானது முழுமையான கற்கைநெறி கட்டணம், மாதாந்த கொடுப்பனவுகள், தங்குமிட வசதிகள் மற்றும் வருடாந்த உதவித்தொகை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான நிதியுதவித் திட்டமாகும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரிகள் ICCR A2A இணையத்தளம் (www.a2ascholarships.iccr.gov.in) ஊடாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

மீண்டும் மொட்டுக்கட்சியின் ஆட்சி உறுதி...! சூளுரைக்கும் முக்கிய புள்ளி

மீண்டும் மொட்டுக்கட்சியின் ஆட்சி உறுதி...! சூளுரைக்கும் முக்கிய புள்ளி

விண்ணப்பதாரிகள்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களுக்கான புதிய புலமைப்பரிசில் திட்டம்...! வெளியான அறிவிப்பு | Indian Scholarships For Srilankan Students 2026

இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை 0112421605 அல்லது eduwing.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் நோக்கில் வழங்கப்படும் இந்த வாய்ப்பு, இலங்கை மாணவர்களின் உயர்கல்விக்கு ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025