ரி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனை

Indian Cricket Team England Cricket Team Mumbai
By Jaso Feb 02, 2025 06:25 PM GMT
Report

 இங்கிலாந்து அணிக்கு(england cricket) எதிரான 5வது மற்றும் இறுதி ரி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி (india cricket )150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்றுக்கொண்டது.

ரி 20 சர்வதேச போட்டியில் அணியொன்று பெற்ற இரண்டாவது சிறந்த வெற்றி வித்தியாசம் இதுவாகும்.

ஓட்டங்களை குவித்த இந்திய அணி

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு (2) நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.

ரி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனை | Indias Record Breaking T20 Victory

இதற்கு பதிலளிக்கும் விதமாக,களமிறங்கிய இங்கிலாந்து 10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி

அபிஷேக் சர்மாவின் அனல் பறந்த ஆட்டம்

இந்திய இனிங்ஸில் வழக்கமான ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும் 54 பந்துகளில் 135 ஓட்டங்கள் குவித்தார். அவரது இனிங்ஸில் 13 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இது அபிஷேக்கின் இரண்டாவது ரி 20 சதமாகும்.

ரி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனை | Indias Record Breaking T20 Victory

இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றியது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா,தொடர் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டனர்.  

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026