இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

Sri Lanka Airport Sri Lanka Tourism Sri Lankan Peoples India Jaffna International Airport
By Dilakshan Mar 28, 2026 07:12 AM GMT
Report

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ புதிய நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது.

இந்த புதிய சேவை, டெல்லி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையில் நேரடியாக இயக்கப்படும். இந்த விமான சேவை 2026 மார்ச் 29 முதல் தொடங்கப்படவுள்ளது.

வாரத்திற்கு 6 நாட்கள் இந்த சேவை இயக்கப்படும் என்றும், இதற்காக Airbus A320 வகை விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!

வாரத்திற்கு 55 விமானங்கள்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கமான உறவை பகிர்ந்து வருகின்றன.

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல் | Indigo Expands New Direct Flights To Sri Lanka

Image Credit: The Siasat Daily

இந்நிலையில், இந்த புதிய விமான இணைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சேவையுடன், இண்டிகோ நிறுவனம் தற்போது கொழும்பு நோக்கி வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இவை மும்பை, பெங்ளூரு, ஐதராபாத், சென்னை மற்றும் தற்போது டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திற்கான சேவைகள் 

மேலும், சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி நகரங்களிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாரத்திற்கு 10 விமான சேவைகளையும் இண்டிகோ இயக்குகிறது. இதன் மூலம் இலங்கையில் இண்டிகோ நிறுவனத்தின் சேவை வலையமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல் | Indigo Expands New Direct Flights To Sri Lanka

பயணிகள், இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், தொலைபேசி செயலி(APP) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்.

மேலும், பயணத்திற்கு முன் உணவு மற்றும் பானங்களை (மதுபானங்களும் உட்பட) முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

அத்துடன், பயண அனுபவத்தை தனிப்பயனாக்கும் வகையில் “UpFront” மற்றும் “Flexi” போன்ற சேவைகளையும் பயணிகள் தேர்வு செய்யலாம். இவை கூடுதல் வசதியான இருக்கைகள், இலவச சிற்றுண்டிகள் மற்றும் எளிதான ரத்து வசதிகள் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன.

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

ஈரான் போருக்கு மத்தியில் யேமனில் இருந்து வந்த முதல் ஏவுகணை! அதிர்ச்சியில் இஸ்ரேலிய இராணுவம்

ஈரான் போருக்கு மத்தியில் யேமனில் இருந்து வந்த முதல் ஏவுகணை! அதிர்ச்சியில் இஸ்ரேலிய இராணுவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026