விமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்! பணிகள் இடைநிறுத்தப்படுமா? - வெளியான தகவல்
Sri Lanka
Colombo
Corona Virus
By Vasanth
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்படாது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய 21 பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி