12 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்..! விடுதிக் காப்பாளர் கைது - யாழில் சம்பவம்
Sri Lanka Police
Child Abuse
By Kiruththikan
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த காப்பாளர்
QLGBNG
அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின் சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.-

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி