இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் : வெளியானது அறிவிப்பு
Kalutara
Sri Lanka
United States of America
Gems and Jewelery Authority
By Eunice Ruth
இலங்கையில் சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
களுத்துறை பகுதியில் உள்ள பேருவலையில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.
கண்காட்சி
பேருவளையில், சைனாபோட் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இரத்தினக்கல் கண்காட்சியின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், உத்தேச சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்க முதலீடு
அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதலீட்டின் ஊடாக இந்த மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக ஸ்தாபிக்கப்படும் இந்த மையத்தின் திட்டத்துக்கு, 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஆரம்ப முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்