றீச்சாவில் மற்றுமொரு அறிமுகம் -தரமான மண்புழு உரம்
Kilinochchi
Reecha
By Sumithiran
இயற்கை விவசாயத்துடன் இணைந்த ஒன்றே மண்புழு ஆகும்.
இதன்மூலம் பல்வேறு பலன்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.மண்ணை சுத்திகரிக்க பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரும் இந்த மண்புழு உற்பத்தியை தொடங்கியுள்ளது றீச்சா பண்ணை.
குறுகிய காலத்தில் தொடங்கப்பட்ட இந்த செயற்றிட்டம் தொடர்பில் காணொளியில் விரிவாக காணலாம்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி