சிஎஸ்கே அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்

MS Dhoni Royal Challengers Bangalore Chennai Deepak Chahar IPL 2024
By Shadhu Shanker May 17, 2024 11:30 AM GMT
Report

சிஎஸ்கே அணியின் வீரர் தீபக் சஹர்(Deepak Chahar) காயமடைந்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியானது ஆர்சிபி அணிக்கெதிராக நாளை(18) நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வென்றால்தான் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ள ஆர்சிபி: பிளே ஓப் கனவு தடைப்படுமா!

சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ள ஆர்சிபி: பிளே ஓப் கனவு தடைப்படுமா!

சிஎஸ்கே அணி

இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே(Csk) அணி வீரர்கள் பலர் காயத்தால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

csk vs rcb

ஏற்கனவே பதிரானா, தீபக் சஹர் ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில், தேசிய அணியின் அழைப்பால் முஸ்தஃபிசுர் ரஹ்மான்(Mustafizur Rahman) மற்றும் மொயின் அலி(Moeen Ali) ஆகியோர் அவர்களது நாட்டிற்கு சென்றடைந்துள்ளனர்.

இதனால் 2வது கட்ட பந்துவீச்சாளர்களை வைத்தே சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது.

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

திரும்பும் முக்கிய வீரர்

இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், தீபக் சஹர் பந்துவீச்சு செய்ய தொடங்கியுள்ளார்.

csk dhoni

பயிற்சியாளர் பிளெமிங்(Stephen fleming) மற்றும் தோனியின் (MS Dhoni)முன்னிலையில் தீபக் சஹர் பந்துவீச்சு செய்ததாகவும் இதனால் தீபக் சஹர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய தீபக் சஹர் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். பவர் பிளே ஓவர்களில் தீபக் சஹரின் பந்துவீச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை.

இதனால் பலரும் தீபக் சஹரை சிஎஸ்கே அணியில் இருந்து அவரை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தீபக் சஹர் சரியான நேரத்தில் அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024