பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஈரான் அதிபரின் உடலம் அடக்கம்

Iran Ebrahim Raisi Iran President
By Sumithiran May 23, 2024 04:27 PM GMT
Report

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi)மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள புனித நகரமாக மஷாத்தில் நடைபெற்றது.

இந்த இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அவர் பிறந்த புனித நகரமான மஷாத்தில்

கடந்த 2021ஆம் ஆண்டு ஈரானின் அதிபராக பதவியேற்ற கடும்போக்குவாதியான ஈரான் அதிபர் ரைஸியின் இறுதிக் கிரியைகள் அவர் பிறந்த புனித நகரமான மஷாத்தில் இன்று(23) பிற்பகல் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஈரான் அதிபரின் உடலம் அடக்கம் | Iran Burying President Home City Of Mashhad

இலங்கையின் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி! வெளியாகும் தகவல்கள்

இலங்கையின் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி! வெளியாகும் தகவல்கள்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே

மறைந்த ஈரான் அதிபர் மற்றும் ஏனையோருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருந்த அரச தலைவர்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh)வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஈரான் அதிபரின் உடலம் அடக்கம் | Iran Burying President Home City Of Mashhad

தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு: களமிறங்கியுள்ள இராணுவம்

தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு: களமிறங்கியுள்ள இராணுவம்

அதிபரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

  

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026