கப்பல் சிறைபிடிப்பு - அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 20, 2026 03:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report
🛑 புதிய இணைப்பு

ஈரானிய வணிகக் கப்பலான டூஸ்காவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதை ஈரானின் ஹஸ்ரத் கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமன் கடல் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதை ஆயுதமேந்திய கடல் கொள்ளை என ஈரான் சாடியுள்ளது.

முன்னதாக அமெரிக்கப் படைகளை விரட்டியடித்ததாகக் கூறி வந்த ஈரானிய ஊடகங்கள், தற்போது கப்பல் பறிபோனதை ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளையும் போர்நிறுத்த உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இச்சம்பவத்திற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

பேச்சு வார்த்தைக்கு இடமில்லை....! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்

பேச்சு வார்த்தைக்கு இடமில்லை....! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்

🛑 முதலாம் இணைப்பு

ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க பயங்கரவாதப் படைகளை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெற்றிகரமாக விரட்டியடித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானிய வணிகக் கப்பலை வழிமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன.

நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானியக் கப்பல்

ஈரானியக் கப்பலை அதன் எல்லைக்குள் மீண்டும் விரட்டும் நோக்கில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் சிறைபிடிப்பு - அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை | Iran Denies Us Navy Seizure Touska Ship

இந்தநிலையில், தகவல் அறிந்தவுடன் IRGC இன் கடற்படைப் பிரிவுகள் அதிவேகமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி கொடுத்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் படைகளின் இந்தத் தலையீட்டால், அமெரிக்கக் கடற்படையினர் அங்கிருந்து பின்வாங்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு! ஒட்டுமொத்தமாக தகர்க்கத் தயாரான ட்ரம்ப்

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு! ஒட்டுமொத்தமாக தகர்க்கத் தயாரான ட்ரம்ப்

போர்நிறுத்த நிபந்தனையை மீறும் ஈரான்! கடும் கோபத்தில் ட்ரம்ப்

போர்நிறுத்த நிபந்தனையை மீறும் ஈரான்! கடும் கோபத்தில் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்