நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 19, 2026 08:03 PM GMT
Report

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற ஈரானியக் கொடி ஏந்திய கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தகவலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில், ஓமன் வளைகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (USS SPRUANCE), இந்த ஈரானியக் கப்பலை மறித்து நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஈரானிய மாலுமிகள்

இருப்பினும், ஈரானிய மாலுமிகள் அந்த உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்ததால் அமெரிக்கக் கடற்படை கப்பலின் எஞ்சின் அறையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி அதை நிலைகுலையச் செய்துள்ளது.

இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான கப்பல் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படையின் மெரின் (Marines) வீரர்கள் அந்த ஈரானியக் கப்பலுக்குள் புகுந்து அதை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த டூஸ்கா கப்பல் ஏற்கனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கக் கருவூலத் துறையின் (US Treasury) தடைப் பட்டியலில் (Sanctions list) இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தற்போது முழு கப்பலும் எங்கள் வசம் உள்ளது எனவும் அதில் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் ஈரானியக் கப்பலையே அமெரிக்கா நடுக்கடலில் வைத்துச் சுட்டுப் பிடித்துள்ள இச்சம்பவம் பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேச்சு வார்த்தைக்கு இடமில்லை....! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்

பேச்சு வார்த்தைக்கு இடமில்லை....! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026