ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு

United States of America Israel Iran Ayatollah Ali Khamenei
By Sathangani Mar 01, 2026 09:41 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) மறைவைத் தொடர்ந்து, நாட்டின் அதிகார வெற்றிடத்தை நிரப்புவதற்காக ‘இடைக்காலத் தலைமைத்துவ சபை’ ஒன்று இன்று அமைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் 111வது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

3 பேர் கொண்ட தற்காலிக சபை

இதன்படி, புதிய அதி உயர் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, நாட்டின் முக்கியப் பொறுப்புகளை இந்தத் தற்காலிக சபை கவனித்துக் கொள்ளும்.

ஈரானிய ஊடகங்களின் தகவல்படி, இந்தத் தற்காலிகச் சபையில் மூன்று முக்கிய நபர்கள் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசர் கோலம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேய், பாதுகாவலர் சபையைச் சேர்ந்த மூத்த மதகுரு ஒருவரும் இதில் இணைக்கப்படவுள்ளார்.

ஈரானின் 'நிபுணர்கள் பேரவை' (Assembly of Experts) புதிய உச்ச தலைவரை உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் வரை இந்தச் சபை செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு

நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 



ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025