பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 01, 2026 12:44 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஏககாலத்தில் நடத்தி வரும் மூன்று இராணுவ நடவடிக்கைகளான ஒப்ரேசன் எபிக் பியூரி, ஒப்ரேசன் ஷீல்ட் ஒஃப் யூதா மற்றும் ஒப்ரேசன் ரோரிங் லயன் ஆகியவற்றின் கலவைகளும் ஈரானின் பதிலடிகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று இரண்டாம் நாள் போர்முகத்தை வெளிப்படுத்தின.

ஈரான் தனது அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனியுடன் சேர்ந்து படைத்துறையின் முக்கிய முகங்களை இழந்துள்ளமை அதற்குப் பெரும் அடியாக மாறியுள்ளது.

நேற்றைய தாக்குதலில் ஈரானிய புரட்சிகர படையின் முதன்மை தளபதியான மேஜர் ஜெனரல் பாக்பூர், முப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்தோல் ரஹிம் மௌசவி, பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே மற்றும் ஈரானிய பாதுகாப்புப் பேரவை அட்மிரல் அலி ஷம்கானி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கிட்டிய துல்லியமான ஒரு உளவுத் தகவல் ஈரானுக்கு இந்தப் பேரடியை வழங்கியது.

தலைவர் கமேனி உட்பட மூத்த ஈரானிய படைத்தலைவர்கள் நேற்று ஒரே இடத்தில் சந்திக்க உள்ளதாகக் கிடைத்த உளவுத் தகவலால் இந்த வாய்ப்பைத் தவறவிடத் தயாராக இல்லாத இஸ்ரேல் நேற்று இந்த அதிரடியை அவசரமாக நடத்த அமெரிக்கா அதன் பின்னர் தாக்குதலைத் தொடர்ந்ததாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல்களில் கமேனி மட்டுமல்லாது அவரது மகள், பேத்தி, மருமகள் மற்றும் மருமகன் எனப் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், 86 வயது முதியவரான கமேனியின் உடல் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று காலை ஈரானிய தேசிய தொலைக்காட்சி இந்த மரணத்தை உறுதிப்படுத்தியது.

கமேனியின் மரணம் தற்போது ஈரானிய வரலாற்றில் மட்டுமல்லாது மத்திய கிழக்கின் வரலாற்றுத் தடத்திலும் ஒரு பெரும் அரசியல் அதிர்வாக மாறியுள்ளது.

ஆனால், இன்று இரண்டாவது நாளாகவும் தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள், சூளுரைகள் மற்றும் பதில் சூளுரைகள் என வளைகுடா பெரும் அதிர்வுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த விடயங்களைத் தாங்கி வருகிறது செய்திவீச்சு….


அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025