இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

By Dharu Apr 05, 2026 11:10 PM GMT
Report

வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அவசர சேவை தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹைஃபாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடம் மீது ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

450 கிலோகிராம் எடை கொண்ட ஏவுகணையின் வெடிபொருள் கட்டிடம் மீது நேரடியாகத் தாக்கியதை அடுத்து, சிலர் இன்னும் இடியாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாப்பரசரிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வெளிக்கிளம்பிய கடும் கண்டனம்

பாப்பரசரிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வெளிக்கிளம்பிய கடும் கண்டனம்

ஏவுகணைச் சிதறல்கள் 

இது தொடடர்பில் வெளியாகிய அறிக்கையில்  “ஹைஃபாவில் குறைந்தது மூன்று இடங்களில் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்து, கணிசமான சேதத்தை ஏற்படுத்தின.

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை | Iranian Missile Directly Hits Israeli City Haifa

ஈரானிலிருந்து ஹைஃபா, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலீ மற்றும் நாட்டின் தெற்கில் உள்ள நெகேவ் ஆகியவற்றை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக தெரிவித்திருந்தது” என கூறப்பட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.

இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா நிலைநிறுத்த உள்ள அதிபயங்கர ஏவுகணை! ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை

அமெரிக்கா நிலைநிறுத்த உள்ள அதிபயங்கர ஏவுகணை! ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை

வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம்

வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026