இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய ஈரானிய கப்பல்...! கடற்படையின் விசேட அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Navy Iran
By Shalini Balachandran Mar 04, 2026 11:45 AM GMT
Report

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பலில் இருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் புத்திக சம்பத் இன்று (04-02-2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இந்த விபத்து இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் இடம்பெற்றிருந்தாலும், அது இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் (Search and Rescue Region) வருவதால், சர்வதேச கடப்பாடுகளின்படி இலங்கை கடற்படை உடனடியாகச் செயற்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்...!

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்...!

கடற்படை சந்தேகம் 

கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள், தாம் ஈரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய ஈரானிய கப்பல்...! கடற்படையின் விசேட அறிவிப்பு | Iranian Ship Accident Dead Bodies Found Sl Navy

இந்தநிலையில், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், குறிப்பிட்ட தேடுதல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களும் அதே கப்பலைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சடுதியாக குறைந்த தங்க விலை...!

நாட்டில் சடுதியாக குறைந்த தங்க விலை...!

ஈரானியப் போர்க்கப்பல்

ஈரானியப் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கை கடற்படை அதனை தற்போது உறுதிப்படுத்தவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய ஈரானிய கப்பல்...! கடற்படையின் விசேட அறிவிப்பு | Iranian Ship Accident Dead Bodies Found Sl Navy

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கப்பலைக் காணவில்லை என்றும், அங்கு பாரிய எண்ணெய்க் கசிவுகள் மட்டுமே காணப்பட்டதாகவும் புத்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே தொழில்நுட்ப விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும், தற்போதைக்கு இந்தச் சம்பவம் ஒரு விபத்து என்றே கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026