நம்பினால் நம்புங்கள்.. கொடிய விசத்திற்கு இலங்கையில் இப்படி ஒரு வைத்திய முறையா??
Batticaloa
Eravoor
SriLanka
Snakebite
Witchcraft
By Chanakyan
மாந்திரீக முறையினைப் பயன்படுத்தி கொடிய பாம்பு விசத்தினை போக்கக் கூடிய வைத்தியமுறையினை பரம்பரை பரம்பரையாக மட்டக்களப்பில் உள்ள ஒருவர் மேற்கொண்டு வருகின்றார்.
தந்தைவழியூடாக தற்போது மூன்றாவது தலைமுறையாக மேற்கொண்டுவருகின்றார். காட்டுப் பகுதியில் தவமிருந்து நாகவழிபாடு மேற்கொண்டு இந்த வைத்தியமுறையினை மேற்கொள்கின்றார்.
மாந்திரீகம் ஊடாக எப்படி விசத்தன்மையினை போக்க முடியும்? உண்மையில் இது சாத்தியமா? போன்ற கேள்விகளுக்கு பதில் இந்தக் காணொளியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்