அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் திடீர் முட்டுக்கட்டை!

United States of America Iran World
By Shalini Balachandran Jun 13, 2026 07:47 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தயாராகி வரும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad Memorandum) திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரான் அரசு ஊடகங்களிடம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் இந்த இஸ்லாமாபாத் ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம்

ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம்

நிலையற்ற தன்மை

தற்போதைய நிலையில் அணுசக்தி விவகாரங்கள் குறித்து இதில் எந்த விவாதமும் நடத்தப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் துல்லியமான திகதிக்காகக் காத்திருக்க வேண்டும்.

நாளை (ஞாயிறு) இது கையெழுத்தாகாது என்றாலும் வரும் நாட்களில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை.

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் திடீர் முட்டுக்கட்டை! | Islamabad Memorandum Not Signed On Sunday

இருப்பினும் மறுதரப்பின் (அமெரிக்கா) நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தச் செயல்முறை குறித்த எந்தவொரு அறிவிப்பிலும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் எனப் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு!

சுவிஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு!

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி