நீல நிறத்தில் மாறிய உதடுகள் : இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற போராடிய இஸ்ரேல் பல் மருத்துவர்

Dubai India Israel Flight
By Jaso Oct 07, 2026 02:13 PM GMT
Report

ப்ளைதுபாய் விமானத்தில் ஓமான் விமானியால் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் அதிகளவில் வெளியேறி, மயக்க நிலையில் இருந்த இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து 45 நிமிடம் போராடியதாக இஸ்ரேல் பல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து செப்டம்பர் 30 அன்று இஸ்ரேல் நோக்கி சென்ற ப்ளைதுபாய் விமானத்தில் ஓமான் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமியால், இந்திய விமானி ஸ்மித் மச்சார் விமானி அறையில் இருந்த கோடரியால் தாக்கப்பட்டார். 

அதிகளவில் வெளியேறிய இரத்தம் 

இதையடுத்து விமானி அறையை திறந்துவிட்டு கீழே விழுந்த மச்சாருக்கு, இஸ்ரேலில் வசிக்கும் ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த பல் மருத்துவரான ஷூடா மூசாயேவ் மருத்துவ முதலுதவியை அளித்தார்.

நீல நிறத்தில் மாறிய உதடுகள் : இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற போராடிய இஸ்ரேல் பல் மருத்துவர் | Israel Doctor 45 Minutes Struggle Indian Pilot

 இந்த சம்பவம் குறித்து பல் மருத்துவர் ஷூடா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

தரையில் கிடந்த இந்திய விமானியின் தலையில் இருந்தும், இடது கையில் இருந்தும் அதிகளவில் இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. முதலில் அழுத்தம் கொடுப்பதற்காக டி-சேட்டை பயன்படுத்தினேன். ஆனால் இரத்தம் வடிவது நிற்கவில்லை; உடனே நான் பாதுகாவலர்களிடம் ஐஸ் கட்டிகள் கேட்டேன்.

இந்திய விமானிக்கு ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அதனால் நிறைய ஐஸ் பைக்கெட்டுகள் எனக்கு தேவைப்பட்டன. இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக தொடர்ந்து 45 நிமிடம் சிறிய அளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

மொசாட் உளவுத்துறையின் பின்னணி... சந்தேகங்களை கிளப்பும் ஃபிளை துபாய் விமான கடத்தல்

மொசாட் உளவுத்துறையின் பின்னணி... சந்தேகங்களை கிளப்பும் ஃபிளை துபாய் விமான கடத்தல்

விமானி சுய நினைவுடன் இருக்க தொடர்ந்து பேசினேன்

இந்திய விமானி மயங்கிய நிலைக்கு சென்றபோது, அவர் சுய நினைவுடன் இருப்பதற்காக தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம், தயவுசெய்து தூங்காதீர்கள், நீங்கள் எங்களுக்கு தேவை என்று சொன்னேன். மேலும் அவர் சுயநினைவுடன் இருப்பதற்காக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள், அவர்களின் பெயர் என்னவென்று பேச்சு கொடுத்தேன்.

நீல நிறத்தில் மாறிய உதடுகள் : இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற போராடிய இஸ்ரேல் பல் மருத்துவர் | Israel Doctor 45 Minutes Struggle Indian Pilot

இந்திய விமானியிடம், பயப்படாதீர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்திடம் திரும்பிச் செல்வீர்கள், விரைவில் விமானம் தரையிறங்கிவிடும் என்று கூறினேன். இந்திய விமானிக்கு வலி அதிகளவில் இருந்ததால், அவர் என்னிடம் வலி நிவாரணி மாத்திரையை கேட்டார். ஆனால் இரத்தம் அதிகளவில் வெளியேறி கொண்டிருந்ததால், நான் அவருக்கு குடிப்பதற்கு சிறிதளவு தண்ணீர் மட்டுமே கொடுத்தேன்.

நீல நிறமாக மாறிய உதடுகள்

ஒருகட்டத்தில் விமானியின் நிலை மோசமடைந்ததால், அவரது நாடித்துடிப்பை மீட்டெடுக்க கால்களை மேலே தூக்கினேன். பின்னர் நாடித்துடிப்பு மீண்டும் வந்தது. இதையடுத்து அவரின் உதடுகள் நீல நிறமாக மாறியதை கண்டபோது, நான் விமான பணியாளரிடம் விமானத்தை விரைவாக தரையிறக்க வேண்டும், அவருக்கு அதிக நேரமில்லை என்று கூறினேன்.

நீல நிறத்தில் மாறிய உதடுகள் : இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற போராடிய இஸ்ரேல் பல் மருத்துவர் | Israel Doctor 45 Minutes Struggle Indian Pilot

சவுதி அரேபியாவில் விமானம் தரை இறங்கியதும், சகோதரரே வாழ்த்துகள், எல்லாம் சரியாகிவிடும் என்று மச்சாரிடம் கூறினேன்.

மேலும் இந்திய விமானி எங்கள் உயிரை காப்பாற்றினார், அவர் ஒரு நாயகன். என் குடும்பத்தையும் அனைத்து பயணிகளையும் காப்பாற்ற அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று மருத்துவர் தெரிவித்தார். 

கிரிஷ் நிறுவன பணத்திற்கு நன்றி தெரிவித்த நாமல்! நீதிமன்றில் அம்பலமான கடிதம்

கிரிஷ் நிறுவன பணத்திற்கு நன்றி தெரிவித்த நாமல்! நீதிமன்றில் அம்பலமான கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025