ஹமாஸை அழிக்குமா இஸ்ரேல்? எதிரொலிக்கப் போகும் குண்டுச் சத்தங்கள்!!
இஸ்ரேலை நோக்கிய ‘ஹமாஸ்’ அமைப்பினர் ஏவிய சில ரொக்கட்டுகள், இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஐயன் டோம்’ வான் பாதுகாப்பு பொறிமுறைகளைக் கடந்து வந்து இஸ்ரேலின் பல இடங்களிலும் விழுந்து வெடித்துள்ளன - இது இஸ்ரேலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக - இஸ்ரேலின் மிக முக்கிய, பிரதான அணு நிலை என்று நம்பப்படுகின்ற ‘டிமோனா’ என்ற நகரத்தை நோக்கி ஹமாஸ் அமைப்பு 15 இற்கும் அதிகமான ரொக்கட்டுக்களை ஏவியிருந்தது. அந்த ரொக்கட்டுக்கள் இஸ்ரேலின் 'நெகேவ்' பாலைவனத்தில் விழுந்து வெடித்தாக கூறப்படுகின்றது.
ஹமாசின் தாக்குதல் பலத்தை அழித்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள இன்றைய நிலை பற்றியும், இஸ்ரேலில் நடைபெறக்கூடும் என்று அஞ்சப்படுகின்ற முக்கியமான இரண்டு விடயங்கள் பற்றியும் பார்க்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்,
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்