ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தவுள்ள பாரிய தாக்குதல்

Iran Iran-Israel War
By Dharu Apr 04, 2026 07:20 PM GMT
Report

ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியில்,

“எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. எனினும் அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும், அத்தகைய தாக்குதல்கள் அடுத்த வாரத்திற்குள் நிகழக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சக்திவாய்ந்த மறைந்த இராணுவத்தளபதியின் மருமகள் மற்றும் பேத்தி அமெரிக்காவில் கைது

ஈரானின் சக்திவாய்ந்த மறைந்த இராணுவத்தளபதியின் மருமகள் மற்றும் பேத்தி அமெரிக்காவில் கைது

திசை திருப்பபடும் ஏவுகணை

அமெரிக்க ஜனாதிபதி 48 மணி நேர கெடு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தவுள்ள பாரிய தாக்குதல் | Israel Massive Attack Iranian Energy Facilitie

இது, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மேலதிக இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்குமா என்பது குறித்த கவனத்தை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் அடுத்த கட்டத்தில், அந்நாட்டிடம் உலகளவில் உள்ள ஏறக்குறைய அனைத்து மறைமுகத் தாக்குதல் திறன் கொண்ட JASSM-ER கிரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்படவுள்ளதால் , மற்ற பிராந்தியங்களுக்கு முதலில் ஒதுக்கப்பட்டிருந்த ஏவுகணைக் குவியல்களைப் பெருமளவில் திசை திருப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசிபிக் கட்டளை மையங்களிலிருந்து 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள துல்லிய ஆயுதங்களைத் திரும்பப் பெறுமாறு மார்ச் மாத இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறித்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.

வான்வழித் தாக்குதலைத் தொடர்வதற்காக, தற்போது அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பு மற்றும் பிற உலகளாவிய தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகள், அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தளங்களுக்கும், பிரித்தானியாவின் உள்ள ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃ தளத்துக்கும் திருப்பி விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாயமான F-15 விமானக் குழு உறுப்பினரால் தொடரும் அமெரிக்கா - ஈரானின் தேடுதல் வேட்டை

மாயமான F-15 விமானக் குழு உறுப்பினரால் தொடரும் அமெரிக்கா - ஈரானின் தேடுதல் வேட்டை

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட முக்கிய இராணுவ அமைப்பு

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட முக்கிய இராணுவ அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016