சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்

Benjamin Netanyahu Israel Middle East Iran-Israel War
By Dilakshan Jun 18, 2025 04:57 AM GMT
Report

புதிய இணைப்பு

இஸ்ரேல் (Israel) 50க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் மூலம் ஈரானிய முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் இராணுவ ஆயுத உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் (Iran) தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஈரானும் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   

மூன்றாம் இணைப்பு

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஒக்டோபரில் இஸ்ரேல் அதே தளத்தைத் தாக்கியது.

சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள் | Israel Orders Evacuation Of Citizens From Tehran

தெஹ்ரானின் ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை குடியிருப்பாளர்களை எச்சரித்த பின்னர், அப்பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

இரண்டாம் இணைப்பு

தெஹரான் பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை(IDF) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐடிஎஃப் சற்று முன்னர், உடனடியாக வெளியேறமாறு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

அடுத்து இலக்கு தொடர்பான வரைபடமொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, தெஹரானில் இருந்து தெஹ்ரான் நகரின் மாவட்டம் 18-இல் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, “அனைத்து குடிமக்கள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள பணியாளர்கள், உங்கள் பாதுகாப்பு மற்றும் உயிர் நலனை கருத்தில் கொண்டு, தெஹ்ரான் மாவட்டம் 18-இல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறவும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம்!! இஸ்ரேலின் ஆணித்தரமான இலக்கு: நெதன்யாகு அதிரடி

ஈரானில் ஆட்சி மாற்றம்!! இஸ்ரேலின் ஆணித்தரமான இலக்கு: நெதன்யாகு அதிரடி

நேரடியான ஆபத்து

இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களில் தெஹ்ரான் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டதற்கேற்ப, இந்த நடவடிக்கையும் அதே முறையில் தொடரும் எனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், “இந்நகர்பகுதி உங்கள் இருப்பு, உங்கள் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும்,” என எச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான இலக்கை அறிவித்தது இஸ்ரேல்: ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏதுவான காரணம் இதுதான்..!

பிரதான இலக்கை அறிவித்தது இஸ்ரேல்: ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏதுவான காரணம் இதுதான்..!

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018