பிரதான இலக்கை அறிவித்தது இஸ்ரேல்: ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏதுவான காரணம் இதுதான்..!

Benjamin Netanyahu Donald Trump United States of America Middle East Iran-Israel War
By Dhilak Jun 17, 2025 08:49 PM GMT
Report

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ட்ஸாசி ஹனெக்பி, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், ஃபோர்டோ அணுஉலை மீது தாக்குதல் நடத்தாமல் நிறைவடையாது என உறுதியாக கூறியுள்ளார்.

ஃபோர்டோ அணு உலை, தரையிலிருந்து சுமார் 90 மீட்டர் (295 அடிகள்) ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த உலையில் யூரேனியம் செறிவூட்டப் பயன்படும் ஆயிரக்கணக்கான சென்ட்ரிபியூக்கள் உள்ளன.

ட்ரம்பிடம் பிடிபட்ட அலி கமேனி: ஈரான் ஆகாய கட்டுப்பாடு அமெரிக்கா வசம்!!

ட்ரம்பிடம் பிடிபட்ட அலி கமேனி: ஈரான் ஆகாய கட்டுப்பாடு அமெரிக்கா வசம்!!

அமெரிக்க ஆதரவு

இஸ்ரேலின் ஏவுகணைகள் அந்த அளவுக்கு ஆழத்தில் தாக்குவதற்கேற்ப இல்லாததால், அத்தகைய தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவு அவசியம் எனக் கருதப்படுகிறது.

பிரதான இலக்கை அறிவித்தது இஸ்ரேல்: ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏதுவான காரணம் இதுதான்..! | The Main Purpose Of Israel Attack On Iran

இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையில் பங்கேற்குமா என தனக்கு தெரியாது என்று கூறிய ஹனெக்பி, அவர்கள் உடன் தொடர்ச்சியாக உரையாடல் நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

நெதன்யாகுவின் நகர்வு

அமெரிக்காவின் முடிவு இன்னும் தெரியவில்லை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையே தனிப்பட்ட அளவில் உரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இஸ்ரேல் எந்த கட்டத்திலும் அமெரிக்காவின் பங்கேற்பு உறுதி இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு தங்கள் நடவடிக்கையைத் தொடங்கியதாகவும் ஹனெக்பி குறிப்பிட்டுள்ளார்.

பிரதான இலக்கை அறிவித்தது இஸ்ரேல்: ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏதுவான காரணம் இதுதான்..! | The Main Purpose Of Israel Attack On Iran

இதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு, ஈரானின் அணுத்திட்டத்துக்கு எதிராகத் தாக்குதலில் பங்கேற்கும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

கழுத்துக்கு வந்த கத்தி : ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல்

கழுத்துக்கு வந்த கத்தி : ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024