ஈரானை தாக்குவதற்கு அணு ஆயுதங்களுடன் தயாராகும் இஸ்ரேல்..!
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகப் பெரிய அளவிலான ஆயிரக்கணக்கான பலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அத்தோடு, ஈரான் மீதும் நிச்சயம் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
ஒரு பக்கம் ஈரான், இஸ்ரேல் மீது கடுமையான எச்சரிக்கை விடுத்துக் கொண்டு மறு பக்கம் இஸ்ரேலினால் ஏற்படக் கூடிய சேதங்களை குறைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேவேளை, ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்போது உறுதியாகியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் எப்பொழுது?எங்கே? எப்படி? நடத்தப்படவிருக்கிறது என்பது தொடர்பில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |