ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!

Israel Middle East Israel-Hamas War
By Dhilak Aug 28, 2026 08:40 PM GMT
Report

பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த உடனே, இஸ்ரேலியப் படைகள் கூடுதல் படைகளை அனுப்பி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரில் குறிவைக்கப்பட்ட இடத்தைச் சுற்றித் தடுப்புகளை அமைத்ததாக தெரியருகிறது.

அதன்போது, தாக்குதல் நடந்த இடத்திற்குத் தங்கள் மருத்துவக் குழுவினர் வந்தபோது, இஸ்ரேலிய இராணுவம் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

இஸ்ரேலிய இராணுவத்தின் உத்தரவு

அத்தோடு, அவர்களின் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்! | Israeli Army Kills Senior Hamas Commander

Image Credit: aawsat

மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்காமல், மருத்துவக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!

பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!

ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை

ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026