யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம்!

Sri Lankan Peoples Jaffna International Airport Bimal Rathnayake
By Dhilak Aug 20, 2025 07:35 AM GMT
Report

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.820 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளதாக போக்குவரத்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஒரு பாழடைந்த வசதியாக மாற அனுமதிக்காமல் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்


இழப்பு விபரம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2021 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 150 மில்லியனையும், 2022 ஆம் ஆண்டில் ரூ. 230 மில்லியனையும், 2023 ஆம் ஆண்டில் ரூ. 210 மில்லியனுக்கும் அதிகமான இழப்பையும், 2024 ஆம் ஆண்டில் ரூ. 140 மில்லியனையும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை ரூ. 80 மில்லியனையும் இழந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம்! | Jaffna Airport Loses Millions Of Dollars

கடந்த ஆறு ஆண்டுகளில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு 3,327 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்துள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று தொண்ணூற்று ஆறு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


அபிவிருத்தி 

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் 140 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2021 ஆம் ஆண்டில் 32 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2022 ஆம் ஆண்டில் 383 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளன.

யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம்! | Jaffna Airport Loses Millions Of Dollars

மேலும், 2023 ஆம் ஆண்டில் 864 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2024 ஆம் ஆண்டில் 1156 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2025 ஜூலை வரை 752 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும், அது ஒரு வணிகத் திட்டத்தின்படி செய்யப்படும் என்றும் அமைச்சர் பிமல் வலியுறுத்தியுள்ளார். 

அதிகரிக்கவுள்ள வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கவுள்ள வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026