யாழில் சீனி கிடைப்பதை விட ஹெரோயின் இலகுவில் கிடைக்கின்றது! 11 வயதில் போதைக்கு அடிமையான சிறுவன்
People
Drug
Jaffna Teaching Hospital
By Chanakyan
யாழ்ப்பாணத்தில் இதுவரையில் வெளிவந்த அறிக்கையின் படி 11 வயதுடைய சிறுவன் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் உளவியல் நிபுணர் வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
அத்துடன் கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் குடும்பஸ்தர்கள் அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,