யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை

Ministry of Education Jaffna
By Kajinthan Jul 15, 2026 07:28 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில்,  நேற்றைய தினம்(14.07.2026) மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

கல்வி தொடர்பான பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை | Jaffna District Education Development Projects

“பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழி நடத்தலின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டு கல்வி உபகுழுக் கூட்டங்களை நடாத்தி மாவட்டத்தில் கல்வி தொடர்பாக எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துவதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில்15 பிரதேச செயலகங்களிலும் 05 கல்வி வலயங்களிலும் கல்வி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதுடன் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதுடன் ஏனைய பிரச்சினைகளை மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு செல்வதும் இதன் நோக்காகும்.

மேலும் வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி இல்லாமல் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல், ஆளணி பற்றாக்குறை போன்றன காணப்படுவதாகவும் அதனை தீர்ப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

கல்வி சீர்திருத்தங்கள்

கல்விப் பெறுபேறுகளில் கடந்தகால யுத்த அசாதாரண நிலைமைகள் தாக்கம் செலுத்துவதாகவும் தாயை இழந்த, தந்தையை இழந்த, பெற்றோரை இழந்து அநாதை இல்லங்களில் பிள்ளைகள் காணப்படுகின்றனர். கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும்.

யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை | Jaffna District Education Development Projects

இது தொடர்பில் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கவும்.

மேலும், குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைத்தல், கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான பொறிமுறையை வகுத்தல், வட மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம், கஸ்ட அதிகஸ்ட பிரதேசங்கள், உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்” என்றார்.

ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016