யாழில் பெருந்தொகை போதைபொருளுடன் சிக்கிய நபர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Theepan Dec 19, 2025 08:44 PM GMT
Report

யாழில் போதைபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஆறு கோடி 40 இலட்சம் பெறுமதியான 182 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வெனிசுலாவுக்கு போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்...! அதிகரிக்கும் பதட்டம்

வெனிசுலாவுக்கு போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்...! அதிகரிக்கும் பதட்டம்

புலனாய்வு சேவை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, புலோலி பகுதியில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 6.4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் பெருந்தொகை போதைபொருளுடன் சிக்கிய நபர் | Jaffna Drug Bust Rs64M Kerala Cannabis Seized Kg

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பருத்தித்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் போதை பொருளுடன் பெண் உட்பட மூவர் சுற்றிவளைப்பு

யாழில் போதை பொருளுடன் பெண் உட்பட மூவர் சுற்றிவளைப்பு

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026